இலங்கையில் அண்மையில் சீன பிரஜைகள் கடனட்டை விவகாரத்தில் சிக்கியத்தைத் தொடர்ந்து, மீண்டும் மற்றுமொரு விவகாரத்தில் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர். தற்போது உபகரணங்கள் என தெரிவித்து, சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குக் இறக்குமதி செய்யப்பட்ட 20.4 மில்லியன் ரூபாய் சிகெரட்டுகள் இன்று புதன்கிழமை , கொழும்பு துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன. 40 அடி நீளமான 2,76,000 சிகெரட்டுகள், 60 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கண்டி பிரதேசத்தைச் […]

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்காக நடைமுறையில் விதிக்கப்படும், 5,000 ரூபா அபராதத் தொகையை, வர்த்தமானி அறிவித்தல் மூலமாக 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தாவது கொவிட் ஒழிப்பு இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். மேலும் 250 மில்லியன் ரூபா செலவில் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வுகூட திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்தோடு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சுகாதார வழிகாட்டல்களை […]

மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி ‘டெல்டா’ கோவிட் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக முழு நாட்டையும் தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது என கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் பொறுப்பின்றி நடந்தால் இந்தியாவின் நிலைமைதான் இங்கு ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த […]

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இலங்கை குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கனடாவில் மில்டன், பிரேடானியா வீதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கையர்கள் உ யிரிழந்துள்ளனர். 28 வயதுடைய கனடிய இளைஞர் ஓட்டிய கெடிலெக் எனப்படும் வாகனத்தில் இலங்கையர்கள் ஓட்டி சென்ற வாகனம் மோதுண்டமையினால் இவ்வாறு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையை சேர்ந்த அத்துல கருணானந்த என்பவரே […]

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இரு கிராமசேவகர் பிரிவுகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். ஜேஃ69இ ஜேஃ71 ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளிலும் கடந்த ஒருவாரத்தில் சுமார் 125 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இரு கிராம சேவகர் பிரிவுகளையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று (23) இரவு 10 மணி முதல் நாடு பூராகவும் 30 மணித்தியால நடமாட்டக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். பொசொன் பூரணை காரணமாக மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது. வார இறுதி நாட்களில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? இல்லையா? […]

கிளிநொச்சி – கனகபுரம் டிப்போ வீதியில் அம்பாள்குளம் பொருளாதார சந்தைக்கருகில் இன்று(23) இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த அருளானந்தம் மைக்கல் வயது 49 என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இவரை பட்டா அல்லது வேறு வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதன்போது தலைப் பகுதியில் படுகாயமடைந்தவரை அம்பியூலன்ஸ் வண்டி மூலம் […]

மெதிரிகிரிய பகுதியில், பழுதடைந்த பாரவூர்தியொன்றின் அடிப்பகுதியில் பழுது பார்ப்பு பணிகளை மேற்கொண்டிருந்த வேளையில், குறித்த பாரவூர்தி சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் மெதிரிகிரியஇ திவுலன்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஒருவரென காவல்துறையினர் தெரிவித்தனர். திருகோணமலையிலிருந்து பொலனறுவை நோக்கி 600 சீமெந்து மூடைகளுடன் பயணித்த மேற்படி பாரவூர்தியின் சில்லு ஒன்றில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்துஇ வாகன திருத்துநரான இந் நபருக்கு,தொலைபேசி அழைப்பு மூலம் […]

Today Political Cartoons of Sri Lanka