இன்று காலை முதல் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பல பகுதிகள் முடக்கம்..!!

இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூன்று மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தறை, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நான்கு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.

மாத்தறை

உயன வத்த

உயனவத்த வடக்கு

யாழ்ப்பாணம்

நாரந்தனை வடமேற்கு

களுத்துறை

புஹாபுடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மலபடவத்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Next Post

நாட்டை முழுமையாக திறப்பது தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த விடயம்!!!

Tue Jul 6 , 2021
Post Views: 822 எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆகும் போது நாட்டை முழுமையாக திறக்கக்கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் இன்று இடம்பெற்ற 99 ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். உலகளவில் பரவியுள்ள கொவிட் நோயைத் தடுப்பதற்கு தடுப்பூசிகளே தீர்வாக உள்ளன. மகிழ்ச்சியடையும் வகையில் இலங்கைக்கு இந்த மாதத்தில் 9 மில்லியன் தடுப்பூசிகள் […]

Today Political Cartoons of Sri Lanka