தமிழ் சினிமாவில் ராஜா ராணி, காலா, டெட்டி உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு கவினுடன் காதல் சர்ச்சையிலு சிக்கினார். இதையடுத்து சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து பல ரசிகர்களை ஈர்த்து வருகிறார். போட்டோஹுட் எடுத்து இணையத்தில் புகைப்படங்களை உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருவார். இந்நிலையில், கொரோனா லாக்டவுன் என்பதால் தனிமையில் எல்லைமீறி அங்கங்கள் தெரியும்படியாக புகைப்படங்களை வெளியிட்டு […]

தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி. இவர் தொகுத்து வழங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெறுள்ளது. அதில் ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகள் இவரது திறமைக்கு ஒரு உதாரணம். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் கூட்டம் அதிகம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல், சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களில் முக்கிய […]

தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முழு ஊரடங்கு உத்தரவு போட்டார். அதன்படி ஒரு வாரம் முடிந்த நிலையில் மீண்டும் ஒரு வாரம் ஊரடங்கு அறிவித்துள்ளார். இதனால் சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது, எனவே தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் மாற்றங்கள் ஏற்பட்டது. சீரியல்களின் பழைய ஹிட் எபிசோடுகள் ஒளிபரப்பி வந்தார்கள், அது இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்க உள்ளது. இந்த நிலையில் தான் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களின் […]

உடற்பயிற்சிக்காக வெளியில் சென்ற பொலிஸ் அதிகாரியின் மனைவியை தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே மற்றொரு வீதித் தடைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் பொரளை- மருதான வீதியில் உள்ள ஆனந்தா சந்திக்கு அருகே நடந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் பொலிஸ் அதிகாரியின் மனைவி உடல் பயிற்சிக்காக உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து பொரளை- மருதான […]

Today Political Cartoons of Sri Lanka