மக்களிடையே இதுவரை பரவிய கோவிட் வைரஸ் வகைகளில் டெல்டா வகை உறுமாறிய கோவிட் தான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கோவிட் வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்துள்ளது. பிரிட்டன், பிரேஸில், தென்னாபிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் உருமாறிய கோவிட் வைரஸூக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் டெல்டா வகை வைரஸ் மீண்டும் உருமாற்றமடைந்து […]

தூக்கத்தில் கண்களை ஏதோ கடிப்பதுபோல் தெரியவே பதறிப்போய் கண் விழித்துள்ளார் ஒர் அவுஸ்திரேலிய பெண். பார்த்தால், எலி ஒன்று அவரது கண்களை சுவைத்துக்கொண்டிருந்திருந்திருக்கிறது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். கேட்பதற்கு நம்ப முடியாத விடயமாக இது தோன்றலாம். ஆனால், உண்மையாகவே அவுஸ்திரேலியாவை துவம்சம் செய்து கொண்டிருக்கின்றன எலிகள், ஒன்றல்ல இரண்டல்ல, பல மில்லியன் எலிகள். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்தப் பெண். Mick Harris என்னும் விவசாயி, தன் முகத்தின்மீது […]

Today Political Cartoons of Sri Lanka