தொற்றாளர் அதிகரித்தால் பயணத்தடை அல்லது முடக்கம் – கடும் எச்சரிக்கை..!!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் வாரங்களில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏதாவது ஒரு முறையில் தினசரி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் பயணத்தடையை அமுல்படுத்த நேரிடுமெனவும் இராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.

இதே முறையில் தொற்றாளர் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்கள் உதவ வேண்டும்.

தொற்றாளர் அதிகரித்தால் பயணத்தடை அல்லது முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Post

மீண்டும் பயணத்தடையா? அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!!

Sat Jun 26 , 2021
Post Views: 1,427 நாடு முழுவதிலும் இனியும் பயணத்தடை விதிக்கப்படுமா என்கிற கேள்விக்கு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இனி நாடளாவிய ரீதியிலான பயணக்கட்டுப்பாடுகள் ஒருபோதும் விதிக்கப்படாது என அவர் தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்டபோது கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொவிட் ஒழிப்பு செயலணியின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி […]

Today Political Cartoons of Sri Lanka