பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி. இவர் குடும்பத்துடன் குரோம்பேட்டையில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக ஜெமினி ராஜேஸ்வரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. ஜெமினி ராஜேஸ்வரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறார். சந்திரலேகா படம் மூலம் சினிமாவில் நடன நடிகையாக அறிமுகமானார். 400 படங்களுக்கு மேல் நடனம் ஆடி உள்ளார். காதல் படுத்தும் பாடு […]

விஜய் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு நடிகர். 47 வயதில் அவர் ஆடக் கூடிய நடனத்தை பார்த்து அனைவரும் வியந்துள்ளோம். அவர் தற்போது தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் நடக்க இருக்கிறது. படப்பிடிப்புகள் நடத்தலாம் என அரசு அனுமதித்துள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்று ஜுன் […]

பிரபல திரைப்பட நடிகரான ஹம்சவர்தன் மனைவி திடீரென்று உயிரிழந்ததையடுத்து, திரையுலகினர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் இந்த கொரோனா காலகட்டத்தில், பல திறமை வாய்ந்த திரைப்பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே பெரும் சோகத்தில் உள்ளது. இன்று கூட தமிழ் நடிகர் கலைமாமணி அமர சிகாமணி என்பவர் காலமானார். இந்நிலையில், தற்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஹம்சவர்தன் என்பவரின் மனைவியான சாந்தி ஹம்சவர்தன் […]

நேசம் புதுசு திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பல வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்தனர். தற்போது, இருவரும் நிறைய சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது திருமண நாளை முன்னிட்டு சமூக வலை தளங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து மாறி […]

நடிகர் விஜய்யின் 65 ஆவது படத்தை நெல்சன் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படம் தற்காலிகமாக ‘தளபதி 65’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்,இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21 ஆம் திகதி […]

நடிகர் விஷால் மற்றும் வரலக்‌ஷ்மி இருவரும் சென்னையில் சுமார் 4 வருடங்களாக லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த வரலக்‌ஷ்மி இன்று வரை நடித்து வருகிறார். தற்போதும் 10 மேட்பட்ட திரைப்படங்களை கை வசம் வைத்திருக்கின்றார் வரலக்‌ஷ்மி. வரலக்‌ஷ்மி விஷால் காதல் என ஏற்கனவே கிசுகிசுக்கப் பட்ட போதும் விஷால் அனிஷாவை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டதுடன் முடிந்து போனாது. […]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயந்தாராஇ ரசிகர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். கடைசியாக இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானதுஇ அதனை தொடர்ந்து இவர் அண்ணாத்தஇ காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் புகைப்படங்கள் […]

கடந்தாண்டு கொரோனா முதல் அலை தொடங்கிய போதே ஷூட்டிங், அரசியல் பணிகளுக்குத் தற்காலிகமாக பிரேக் கொடுத்து விட்டு குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்து வந்தார் நடிகை கவிதா. ‘நந்தினி’, ’என்றென்றும் புன்னகை’ சீரியல்களில் நடித்தவருபவர் நடிகை கவிதா. தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் சீனியர் நடிகையான கவிதா தன் மகன் சாய் ரூப்பை கொரொனா தொற்றுக்குப் பறி கொடுத்துள்ளார். தமிழில் கதாநாயகி முதல் அம்மா வேடம் வரை 50-க்கும் மேற்பட்ட […]

Today Political Cartoons of Sri Lanka