பிக்பாஸ் நடிகர் கணேஷின் மனைவி நிஷா வீட்டில் ஏற்பட்ட சோகம்..!!

விஜய், சன் மற்றும் ஜீ டிவி சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நிஷா. சின்னத்திரையில் நடித்து மிகவும் பிரபலமான இவர் பல சினிமாவிலும் நடித்துள்ளார்.

இவர், நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்து கொண்டார். சீரியலில் பிஷியாக இருக்கும் நிஷா சமூக வலைத்தளங்கில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர்.

இந்நிலையில், நிஷாவின் பாட்டி உடல் நலக் குறைவால் பதிவகப்பட்டு காலமாகி இருக்கிறார். இதை உருக்கத்துடன் நிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என் வாழ்வில் ஈடு இணை இல்லாத ஒருவரை நான் இழந்துவிட்டேன்.

என்னுடைய கமலா பாட்டி நன்றாக சமைப்பவர், உறுதுணையாக இருப்பார், நல்ல ஆசான், சிறந்த தோழி. உங்கள் இழப்பை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. உங்கள் ஆன்மா சாந்திடையத்தும் என பதிவிட்டுள்ளார்.

Next Post

கோவிட் மரணங்களில் இலங்கை 8வது இடம்..!!

Tue Jun 15 , 2021
Post Views: 356 கோவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் மரண எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கை நேற்று உலகில் 9வது இடத்திற்கு வந்துள்ளது. கோவிட் தொற்று காரணமாக 124 பேர் உயிரிழந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கைக்கு மேலாக அமெரிக்கா 8வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் நேற்றைய தினம் கோவிட் காரணமாக 205 பேர் உயிரிழந்துள்ளனர். அண்மைய காலத்தில் அதிகளவில் கோவிட் மரணங்கள் ஏற்பட்ட பல ஐரோப்பிய நாடுகளில் நேற்றைய தினம் இலங்கை அளவுக்கு […]

Today Political Cartoons of Sri Lanka