விஜய் பிறந்தநாள் வயது மறைந்திருக்கும் ரகசியம் தெரியுமா??? Beast டைட்டிலில் பாருங்கள்….

விஜய் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு நடிகர். 47 வயதில் அவர் ஆடக் கூடிய நடனத்தை பார்த்து அனைவரும் வியந்துள்ளோம்.

அவர் தற்போது தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் நடக்க இருக்கிறது.

படப்பிடிப்புகள் நடத்தலாம் என அரசு அனுமதித்துள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று ஜுன் 22, இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள், சாதாரண நேரமாக இருந்தால் இந்நேரம் ரசிகர்களின் கொண்டாட்டம் கலைகட்டியிருக்கும்.

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக 65வது படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியானது, படத்திற்கு Beast என பெயர் வைத்துள்ளனர்.

இந்த Beast என்ற பெயரில் விஜய்யின் வயது மறைந்திருக்கும் ரகசியம் பற்றி அறிந்தீர்களா, அது எப்படி என இப்போது பார்ப்போம்.

B(2) + E(5) + A(1) + S(19) + T(20) = 47 விஜய்யின் வயது.

A,B,C,D வரிசையில் Beast எழுத்துக்களுக்கான எண்களை போட்டால் விஜய்யின் வயது 47 வருகிறது.

Next Post

கொவிட் சடலத்தை பார்த்து ஓட்டம் பிடித்த மக்கள்..!!

Tue Jun 22 , 2021
Post Views: 906 தென்னிலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. களுத்துறை வஸ்கடுவயில் உள்ள தகன நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட கே.டீ.ஜயசேன என்ற 85 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் சடலம் பிற்பகல் 12 மணி நேரம் ஒதுக்கிக் கொள்ளப்பட்டது. அதற்காக 11.30 மணியளவில் தகனம் செய்யும் […]

Today Political Cartoons of Sri Lanka