இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்ட ரைசா வில்சன்..

நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.அதையடுத்து பியார் பிரேமா காதல் திரைப்படம் மூலம் மிகுந்த பாராட்டுக்களை பெற்றார்.

தற்போது ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, ஹேஸ்டேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் தனது முகம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி தனக்கு சிகிச்சை அளித்த கிளினிக் மீது புகார் அளித்து சர்ச்சையை கிளப்பினார். மேலும் சமீபத்தில் தனது முகம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி தனக்கு சிகிச்சை அளித்த கிளினிக் மீது புகார் அளித்து சர்ச்சையை கிளப்பினார்.
மேலும் சமீபத்தில் தனது முகம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி தனக்கு சிகிச்சை அளித்த கிளினிக் மீது புகார் அளித்து சர்ச்சையை கிளப்பினார்.

Next Post

’எங்கள் வீட்டில் 70 கிலோ போதை மருந்து உள்ளது’ - யுவன் மனைவி ஸஃப்ரூன் நிஸார்

Mon May 31 , 2021
Post Views: 272 எங்கள் வீட்டில் 70 கிலோ போதை மருத்து இருக்கிறது என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி ஸஃப்ரூன் நிஸார் தெரிவித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா தனது தந்தை இளையராஜாவை போலவே இசை ஆர்வலர்களிடையே தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் அவர் எப்போதும் தனது இசையால் படங்களின் வெற்றியை எளிதாக்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஸஃப்ரூன் நிஸார் என்பவரை மணந்து இஸ்லாமிற்கு […]

Today Political Cartoons of Sri Lanka