தனி விமானத்தில் கேரளாவிற்கு சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்இ லேட்டஸ்ட் ட்ரெண்டிங் போட்டோஸ்…..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயந்தாராஇ ரசிகர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள்.

கடைசியாக இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானதுஇ அதனை தொடர்ந்து இவர் அண்ணாத்தஇ காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.

மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது இவர்கள் இருவரும் தனி விமானம் ஒன்றில் கேரளா கொச்சிக்கு வந்திறங்கியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்பபடங்களை நீங்களே பாருங்கள்.

Next Post

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை..!!

Thu Jun 17 , 2021
Post Views: 558 இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிக்குமாறு பால்மாக்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன. உலக சந்தைகளில் பால்மாக்களின் விலைகள் மற்றும் கப்பல் கட்டணம் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 350 ரூபாவாலும் 400 கிராம் பால்மா பொதியின் விலையை 140 ரூபாவாலும் அதிகரிக்க அனுமதியளிக்குமாறு நுகர்வோர் அதிகார […]

Today Political Cartoons of Sri Lanka