இலங்கையில் விசித்திரமான பயணத்தைடை..கேட்டால் – Covid -19 குறைப்பதற்கு நடமாட்ட தடையாம்..

சில வங்கிகள், லீசிங் கம்பனிகள், அடைவு கடைகள், ஃபைனான்ஸ் கம்பனிகள், இன்சூரன்ஸ் கம்பெனி , ஃபூட் சிற்றி (food city ) எல்லாம் இயங்குகின்றன. கடலுணவு தராளமாக கிடைக்கிறது.

ஃபான்சி கடை, புடவைக் கடை முன் கதவு மாத்திரம் மூடியபடி பின்கதவால் இயங்குகின்றன. (உள்ளே போனால் அiniஅரஅ ஐந்து 10 பேராவது உள்ளேminimum செய்து கொண்டு இருப்பார்கள்.

வங்கியில்கூட வரிசையில் நின்று காத்திருக்கும் நிலை.

மது பானம் கூட ஆன்லைன்க்கு delivery வரப்போகுது…

திருமண நிகழ்ச்சி பார்ட்டி கூட ஆடடித்து கலைக்கட்டுது.. கரகரத்த பழைய இரும்பு பித்தளை டீம் கூட தலை எடுத்து விட்டார்கள்..

வைத்தியசாலையில் OPD முதல் கிளினிக் வரை வழமை போல் மக்கள் தொகை. (வைத்தியசாலை தேவை என்பது தவிர்க்க முடியாதது )

Pizza, KFC, ஹோட்டல்கள்Home delivery போக பின்னால் போனால் உள்ளே இருந்தே சாப்பிட முடியும்.
சிமெண்ட்இ RDA வேலைகள், பெரிய வேலைத்தளங்கள் இயங்குகிறது…

வீதியில் எங்கும் இராணுவ தடைள் இருத்தாலும், இராணுவ சோதனைகள் நடைபெற்றாலும் நகர் புறங்களில் மக்கள் தொகைக்கு குறைவில்லை என்றே கூற முடியும்.

நாட்டில் 55% அதிகமானோர் வீதிகளில் உலாவும் இந்த பயணத் தடையினால் என்ன பிரயோசனம் என்று தான் புரியவில்லை.

JOB ID காட்டி அனைவரும் போகிறார்கள்இஆசிரியர்கள் கூட தமது வழமையான பகுதி நேர பிசினஸ் செய்கிறார்கள் அதுவும் JOB ID காட்டி.. இப்போது பாடசாலை இல்லை என்றால் என்ன 😂😂😂

இங்கு அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் சிலரே.. அதிகமாக விவசாயிகளே ஆகும். தமது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலையில் தோட்டத்தில் காய் கறிகள் வீணாகிறது.

தொன் கணக்கில் வாழை செய்கைகள், கீரை, பயிற்றை, மரவள்ளி கிழங்கு முதல் எல்லாமே சந்தைப்படுத்த முடியாத நிலையில் அழிவடைகின்றன.

தடுப்பூசி போடுவதற்கே நிதி பற்றாக்குறை என கூறும் அரசு விவாசாயிகளுக்கு சந்தைப்படுத்த வாய்ப்பு இன்மையால் அவதியுறும் panademic இடர் கால சூவிவசாய சூநஷ்ட ஈடு வழங்கவேண்டும்.

அரசு குறைந்த பட்சம் தடுப்பூசிகளை விரைவுபடுத்தி நாட்டினை மீள் இயங்கு நிலைக்கு கொண்டு வருமா?…ஒன்று PCR test and முடிவுகளை துரித படுத்த வேண்டும். பொறுப்பான ஊரடங்கு அமுல் படுத்த வேண்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

யாழ். மீசாலை பகுதியில் நடந்த சம்பவம் - இராணுவ வாகனம் விபத்து..!!

Thu Jun 17 , 2021
Post Views: 579 யாழ். மீசாலை பகுதியில் இராணுவத்தினரின் சிறியரக வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த இராணுவத்தினரின் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தில் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு பாதிப்புகள் எதுவும் இல்லையெனவும் வாகனம் முன்பக்கம் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Today Political Cartoons of Sri Lanka