பைக் விபத்தில் பிரபல நடிகர் மரணம்- அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்..!!

கன்னட சினிமாவில் நடிகராக இருப்பவர் சஞ்ஜாரி விஜய். இவர் சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். இதனையடுத்து, பெங்களூருவில் வசித்து வரும், நடிகர் சஞ்ஜாரி விஜய், நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கி உள்ளார்.

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், சஞ்ஜாரி விஜயின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறி இருப்பதால், அதற்காக தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

இணையத்தளம் ஊடாக மதுபானங்களை கொள்வனவு செய்ய முடியுமா???

Mon Jun 14 , 2021
Post Views: 431 சிறப்பங்காடிகளில் இணையத்தளத்தின் ஊடாக (ஒன்லைன்) மதுபானங்களை கொள்வனவு செய்யமுடியும் என பரவும் செய்தி உண்மைக்கு புறப்பானது என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து வகையான மதுவிற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ள அதேவேளைஇ சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் மது விற்பனையை தடுக்கும் வகையில்இ மதுபானசாலைகளுக்கு முத்திரையிடப்பட்டுள்ளன. இந்நிலையில்இ ஒன்லைன் முறைமையின் ஊடாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தகவலொன்று பகிரப்பட்டு வந்தது. எனினும்இ […]

Today Political Cartoons of Sri Lanka