யாழில் எல்லை மீறிச்செல்லும் கொரோனா தொற்றாளர்கள்!!

யாழ்.மாவட்டத்தில் 50 பேர் உட்பட வடக்கில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

நேற்றய தினம் யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலை மருத்துவபீட பரிசோதனை கூடங்களில் 632 பேருக்கு செய்யப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனைகளில் வடக்கில் 59 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை – 10, தெல்லிப்பழை வைத்தியசாலை – 01, பருத்தித்துறை வைத்தியசாலை – 06, மானிப்பாய் வைத்தியசாலை – 08, பண்டத்தரிப்பு வைத்தியசாலை – 02, காரைநகர் சு.வை.பிரிவு – 02,

உடுவில் சு.வை. பிரிவு – 04, யாழ்ப்பாணம் சு.வை. பிரிவு – 03, சண்டிலிப்பாய் சு.வை. பிரிவு – 02, வசாவிளான் – 12 புதுக்குடியிருப்பு வைத்தியசாலை – 01, இரணைமடு – 02, பெரியகாடு – 02, வெள்ள முள்ளிவாய்க்கால் – 01, மன்னார் வைத்தியசாலை – 03

Next Post

6 மணிநேர போராட்டத்தின் பின் வாள்வெட்டில் துண்டாடப்பட்ட கை மீள பொருத்தப்பட்டது..!!

Thu Jul 1 , 2021
Post Views: 567 யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகிய ஒருவரின் துண்டாடப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீள பொருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் நேற்றிரவு 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை இன்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்டுறுப்பு சத்திரசிகிச்சை (Plastic […]

Today Political Cartoons of Sri Lanka