எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் கைது!!!

கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில் தீவிபத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கப்பலின் தீ பரவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலிலிருந்து வௌியேறும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களால் கடலுயிர்கள் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 31 இற்கும் அதிகமான கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ள அதேவேளை 05 டொல்பின்களின் உடல்களும் கரையொதுங்கியுள்ளன.

Next Post

கர்ப்பிணி மனைவிக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட நிலைமை - கண்கலங்க வைத்த சம்பவம்...!!

Mon Jun 14 , 2021
Post Views: 262 மனைவியை கைகளில் சுமந்து கொண்டு 22 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று வைத்தியசாலையில் சேர்ந்த கணவர் ஒருவர் தொடர்பில் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டம் ஹினிதும பிரதேசத்தின் கொடிகந்த பகுதியில் வசிக்கும் தம்பதியினர் பற்றியே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் நாடு முழுவதிலும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் எஸ்.குமார என்ற இளைஞர் தனது மனைவியை 22 […]

Today Political Cartoons of Sri Lanka