தனிமையில் எல்லைமீறிய போஸ்! நடிகை சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, காலா, டெட்டி உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு கவினுடன் காதல் சர்ச்சையிலு சிக்கினார்.

இதையடுத்து சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து பல ரசிகர்களை ஈர்த்து வருகிறார். போட்டோஹுட் எடுத்து இணையத்தில் புகைப்படங்களை உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருவார்.

இந்நிலையில், கொரோனா லாக்டவுன் என்பதால் தனிமையில் எல்லைமீறி அங்கங்கள் தெரியும்படியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

Next Post

இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்ட ரைசா வில்சன்..

Sun May 30 , 2021
Post Views: 219 நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.அதையடுத்து பியார் பிரேமா காதல் திரைப்படம் மூலம் மிகுந்த பாராட்டுக்களை பெற்றார். தற்போது ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, ஹேஸ்டேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் தனது முகம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி தனக்கு சிகிச்சை அளித்த கிளினிக் மீது புகார் அளித்து சர்ச்சையை கிளப்பினார். மேலும் சமீபத்தில் தனது முகம் […]

Today Political Cartoons of Sri Lanka