நயினாதீவில் பரபரப்பு – அச்சத்தில் மக்கள்(கரை ஒதுங்கும் மருத்துவக் கழிவுகளால்)….

நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

அவை இந்தியக் கடலில் அழிக்கப்பட்டு வந்தவையா என்ற குழப்ப நிலை காணப்படுகிறது.

வெற்று ஊசிகள், மாத்திரை வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறிப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நயினாதீவு பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடமை நிமிர்த்தம் அவர் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் நாளைய தினம் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Next Post

நாட்டில் மேலும் அதிகரித்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை...!!

Mon Jun 14 , 2021
Post Views: 619 நாட்டில் மேலும் 479 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி,இன்றைய தினம் 2,259 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 225,897 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 188,547 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் […]

Today Political Cartoons of Sri Lanka