மீண்டுமொரு முடக்கத்துக்கு தயாராகிறதா இலங்கை??

நாட்டில் கோவிட் – 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையொன்று இருக்கின்ற போதிலும் நாட்டினை முடக்கவோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை பிறப்பிக்கவோ இப்போது எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கோவிட் கட்டுப்பாட்டு செயலணியின் பிரதானி இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆனால் நாட்டின் அடுத்த கட்ட நிலைமைகளுக்கு அமைய தீர்மானங்கள் எப்போதும் மாறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் – 19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலை தொடர்ந்தும் காணப்படுவதாகவும், மீண்டுமொரு முடக்கத்துக்கு தயாராக வேண்டும் எனவும் சுகாதார தரப்பு எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

Next Post

கொக்குவிலில் வீடுகளுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அடாவடி..!!!

Wed Jun 30 , 2021
Post Views: 515 கொக்குவில் மேற்கில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கு இருந்த பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். 6 மோட்டார் சைக்கிள்களில் வாள்,இரும்பு , கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது. வீட்டிலிருந்தவர்களை […]

Today Political Cartoons of Sri Lanka