டெல்டாவின் திரிபு தொடர்பில் இலங்கையில் எச்சரிக்கை – மீண்டும் பொது முடக்கம் வரலாம்..!!

உலக நாடுகளில் வேகமாக பரவிக் கொண்டுள்ள டெல்டா வைரஸ் தொற்றானது தற்போது திரிபுபட்ட வைரஸாக மாற்றமடைந்து பரவுகின்ற காரணத்தினால் அது குறித்து இலங்கையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் நாட்டின் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளமையானது ஆரோக்கியமானதல்ல எனவும் எச்சரித்துள்ளனர்.

இப்போது பரவும் டெல்டா வைரஸ் நாட்டிற்குள் வேகமாக பரவ ஆரம்பித்தால் மீண்டும் பொது முடக்கத்துக்கு செல்ல வேண்டி வரும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Next Post

குடிமகன்களால் இரு நாட்களில் 70 கோடி ரூபாவிற்கு நாட்டில் மது விற்பனை...!!

Sat Jun 26 , 2021
Post Views: 800 பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட கடந்த இரு தினங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 70 கோடி ரூபாவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்த தகவலை இலங்கை மதுவரித்திணைக்களம் வெளியிட்டிருக்கிறது. கடந்த 21 மற்றும் 22,23ஆம் திகதிகளில் 1409 மதுக்கடைகளுக்கு திறப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை 4200 ஆகும்.

Today Political Cartoons of Sri Lanka