வாட்ஸ் ஆப்பிற்கு நிகரான செயலியை உருவாக்கிய 15 வயதேயான யாழ்.மாணவன்: குவியும் பாராட்டுக்கள்!!

வாட்ஸ் ஆப்பிற்கு நிகரான எம்எஸ்குயேட்(mSQUAD) எனும் புதிய செயலியை உருவாக்கி யாழ். மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும், இணுவிலில் வசிக்கும் நக்கீரன் மகிழினியன் என்பவராவார்.

மேற்படி மாணவன் கடந்த பயணத்தடையின் போது வீட்டிலிருந்த காலப்பகுதியை குறித்த முயற்சிக்குப் பயன்படுத்தியதாகவும் தனக்கு இந்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Post

மீண்டுமொரு முடக்கத்துக்கு தயாராகிறதா இலங்கை??

Wed Jun 30 , 2021
Post Views: 1,877 நாட்டில் கோவிட் – 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையொன்று இருக்கின்ற போதிலும் நாட்டினை முடக்கவோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை பிறப்பிக்கவோ இப்போது எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கோவிட் கட்டுப்பாட்டு செயலணியின் பிரதானி இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் நாட்டின் அடுத்த கட்ட நிலைமைகளுக்கு அமைய தீர்மானங்கள் எப்போதும் மாறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கோவிட் – 19 வைரஸ் […]

Today Political Cartoons of Sri Lanka