அடுத்த வாரம் முதல் பாணின் விலை அதிகரிப்பு..!!

அடுத்த வாரம் முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ மாவின் விலை 18 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக, பாண் தவிர ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை 5 முதல் 10 ரூபா வரை அதிகரிக்க வேண்டியிருந்தது என அவர் மேலும் கூறினார்.

செரன்டிப் நிறுவனம் கடந்த வாரம் முதல் கோதுமை மாவின் விலையை 18 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

Next Post

கோண்டாவிலில் வன்முறை; நால்வர் படுகாயம் – ஒருவரின் கை துண்டாடப்பட்டது..!!!

Thu Jul 1 , 2021
Post Views: 329 கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீபத்துக் காரணமாக அதனைக் கட்டுப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் செல்வபுரம் சிவன் கோவிலடியில் இன்றிரவு இடம்பெற்றது என்று பொலிஸார் கூறினர். இரண்டு […]

Today Political Cartoons of Sri Lanka