எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனடிப்படையில்இ இன்று முதல் பாண்இ பனிஸ் உட்பட வெதுப்பக உணவுகளின் அனைத்து விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்இ பெரும் பிரச்சினைகள் இருக்கும் போது அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரித்தது. அரசாங்கத்தின் தவறான […]

நாளாந்த கொவிட் மரணங்களை உடனுக்குடன் அறிவிப்பதற்கான புதிய முறை ஒன்று கையாளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த தினங்களில் இடம்பெற்ற அனைத்து மரணங்களும்இ அவை கொவிட் மரணங்களா என உறுதி செய்யப்பட்டதன் பின்னர் அது தொடர்பான அறிக்கை பிறிதொரு நாளில் வெளியிடப்பட்டு வந்தது. இதில் சில குழப்பநிலை காணப்பட்டதால் இன்று முதல் நாளாந்தம் கொரோனா காரணமாக மரணிக்கின்றவர்கள் தொடர்பான விபரங்கள் […]

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை மேலும் சில காலங்களிற்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எனினும் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே பயணக்கட்டுப்பாடுகளை தொடர்வதா?இ இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை பயணக்கட்டுப்பாடு காரணமாக கொரோனா மரணங்களும் நோயாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தாலும் குறித்த எண்ணிக்கையில் பாரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், பயணக்கட்டுப்பாட்டை […]

அனுமதிக்கும் அதிகமாக பலர் திருமண நிகழ்வில் கூடியதால் குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டனர். இன்று குருநகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாண பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை அவதானித்து யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் […]

முல்லைத்தீவு நகர் பகுதியில் பயண அனுமதியைப் பெற்று மீன் ஏற்றி செல்லும் வாகனத்தில் 250 கால்போத்தல் சாராய போத்தல்களை சட்டவிரோதமாக கொண்டு சென்ற இளைஞர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளார்கள். மேலும் வாகனங்களில் மீன்களை ஏற்றிசெல்வதற்கான பயண அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கி செல்கையில் கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியினை சேர்ந்த 20 வயதினை உடைய இளைஞனே […]

வேறு இடங்களில் இருந்து கொழும்பு நகரத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பயண கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்தப்பட முடியவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. நாட்டின் பல தனியார் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளால் அத்தியாவசிய சேவைக்கான அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்டமையே இதற்கு காரணம் என சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார். மக்களுக்கு சேவை வழங்காத […]

இலங்கையின் சுற்று சூழலின் பாதிப்பினை இரண்டாம் இடத்திற்கு தள்ளிச் சென்ற சிங்கள நடிகை தொடர்பில் பிரபல சர்வதேச சஞ்சிகையான economist  செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரத்தில் இலங்கையில் அதிகமாக பேசப்பட்ட தலைப்பாக சிங்கள நடிகை பியுமி ஹன்சமாலி காணப்பட்டார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கிய அன்றைய தினம் 28 வயதான நடிகை பியுமி ஹன்சமாலி, அழகு கலை நிபுணர் உட்பட 13 பேர் பிறந்த நாள் விருந்து ஒன்றில் […]

பியகமஇ கோனவல பிரதேசத்தில் உள்ள வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். வீட்டின் தலைவர் உட்பட 3பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று பியகம சுகாதார வைத்திய அதிகாரி சமப் பெரேரா தெரிவித்துள்ளார். கோனவல பிரதேசத்தில் வீட்டின் தலைவரான 51 வயதுடைய நபர் முதலாம் திகதி ராகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தலருடைய 71 வயது தந்தை கடந்த 4ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அவரது […]

Today Political Cartoons of Sri Lanka