கொரோனா லாக் டவுன் காரணமாக மாற்றப்பட்ட சீரியல்களின் நேரம்- விஜய் டிவி சீரியல்களின் முழு விவரம்

தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முழு ஊரடங்கு உத்தரவு போட்டார்.

அதன்படி ஒரு வாரம் முடிந்த நிலையில் மீண்டும் ஒரு வாரம் ஊரடங்கு அறிவித்துள்ளார்.

இதனால் சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது, எனவே தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் மாற்றங்கள் ஏற்பட்டது.

சீரியல்களின் பழைய ஹிட் எபிசோடுகள் ஒளிபரப்பி வந்தார்கள், அது இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்க உள்ளது.

இந்த நிலையில் தான் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. மாலை 6 மணி தொடர்ந்து இந்த முறையில் தான் சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளதாம்.

  • வேலம்மாள்
  • பாக்கியலட்சுமி
  • பாவம் கணேசன்
  • நாம் இருவர் நமக்கு இருவர்
  • காற்றுக்கென்ன வேலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அடேங்கப்பா! ராதையாக மாறிய பிரபல தொகுப்பாளினி டிடி.. ரசிகர்களிடையே வைரலாகும் புகைப்படம்!

Sun May 30 , 2021
Post Views: 246 தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி. இவர் தொகுத்து வழங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெறுள்ளது. அதில் ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகள் இவரது திறமைக்கு ஒரு உதாரணம். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் கூட்டம் அதிகம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல், சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் பவர் பாண்டி, சர்வதாள மயம் […]

Today Political Cartoons of Sri Lanka