அஜித் ரசிகர்களிடம் சிக்கிய ஷிவாங்கி..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர் சிவாங்கி. இதனையடுத்து இவர் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்கேற்றார்.

குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ள சிவாங்கி வெள்ளித்திரையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள டான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இந் நிலையில் தற்போது சிவாங்கி அஸ்வின் ஆகியோர் பங்கேற்ற பேட்டி ஒன்றில் இறுதியாக வெளியான விஜயின் படம் எது என கேட்டதற்கு மாஸ்டர் என்று சரியாக கூறுகிறார் சிவாங்கி.

இதனையடுத்து இறுதியாக வெளியான அஜித்தின் படம் எது என கேட்டதற்கு விவேகம்இ வேதாளம் என்று தவறாக கூறினார் . மேலும் புது படம் வரப் போகுது அப்டேட் கேட்டுக்கிட்டே இருப்பாங்க எனவும் பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் கடுப்பாகி சிவாங்கியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

மேலும் ஷிவாங்கி சின்ன பொண்ணு தானே தெரியாம இப்படி பேசிட்டாங்க எனவும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Next Post

பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்! ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை..!!

Sun Jun 13 , 2021
Post Views: 375 இந்திய மாநிலம் கேரளாவில் சமூக ஊடகங்களில் பதிவேற்றிய வீடியோவிற்கு பொதுமக்களின் கருத்துக்களால் இளைஞரை கொலைக்கு தூண்டியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 28 வயது ஆதிரா என்பவரேஇ தீ காயங்களால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இவ் விவகாரம் தொடர்பில் ஆதிராவின் தாயார் அம்பிளி அவர்கள் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஆதிராவுடன் வசித்து வந்த ஷானவாஸ் என்பவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. சமூக […]

Today Political Cartoons of Sri Lanka