வேறு இடங்களில் இருந்து கொழும்பு நகரத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பயண கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்தப்பட முடியவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. நாட்டின் பல தனியார் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளால் அத்தியாவசிய சேவைக்கான அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்டமையே இதற்கு காரணம் என சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார். மக்களுக்கு சேவை வழங்காத […]

இலங்கையின் சுற்று சூழலின் பாதிப்பினை இரண்டாம் இடத்திற்கு தள்ளிச் சென்ற சிங்கள நடிகை தொடர்பில் பிரபல சர்வதேச சஞ்சிகையான economist  செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரத்தில் இலங்கையில் அதிகமாக பேசப்பட்ட தலைப்பாக சிங்கள நடிகை பியுமி ஹன்சமாலி காணப்பட்டார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கிய அன்றைய தினம் 28 வயதான நடிகை பியுமி ஹன்சமாலி, அழகு கலை நிபுணர் உட்பட 13 பேர் பிறந்த நாள் விருந்து ஒன்றில் […]

பியகமஇ கோனவல பிரதேசத்தில் உள்ள வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். வீட்டின் தலைவர் உட்பட 3பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று பியகம சுகாதார வைத்திய அதிகாரி சமப் பெரேரா தெரிவித்துள்ளார். கோனவல பிரதேசத்தில் வீட்டின் தலைவரான 51 வயதுடைய நபர் முதலாம் திகதி ராகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தலருடைய 71 வயது தந்தை கடந்த 4ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அவரது […]

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் எரிபொருட்களின் விலையேற்றம் மட்டத்தில் வைத்திருப்பதற்காகவும் , வெளிநாட்டு ஒதுக்கங்களின் நிலைத்தன்மையை பேணுவதற்காகவும் மற்றும் பொதுமக்களின் சுகாதார நலன்களை மேற்கொள்வதற்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எரிபொருள் விலையேற்றம்இ அரசாங்கத்தை சங்கடத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கை என குற்றம் சுமத்தியிருத்த ஜனாதிபதியில் அங்கம் வகிக்கும் பொதுஜன பெரமுனாவின் செயலாளர் சாகர காரியவசம்இ இந்த சங்கட […]

இந்திய மாநிலம் கேரளாவில் சமூக ஊடகங்களில் பதிவேற்றிய வீடியோவிற்கு பொதுமக்களின் கருத்துக்களால் இளைஞரை கொலைக்கு தூண்டியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 28 வயது ஆதிரா என்பவரேஇ தீ காயங்களால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இவ் விவகாரம் தொடர்பில் ஆதிராவின் தாயார் அம்பிளி அவர்கள் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஆதிராவுடன் வசித்து வந்த ஷானவாஸ் என்பவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வீடியோ பதிவேற்றம் […]

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர் சிவாங்கி. இதனையடுத்து இவர் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்கேற்றார். குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ள சிவாங்கி வெள்ளித்திரையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள டான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந் நிலையில் தற்போது சிவாங்கி அஸ்வின் ஆகியோர் பங்கேற்ற பேட்டி ஒன்றில் இறுதியாக […]

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரணம் வழங்குவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. வரும் 15ம் திகதியில் இருந்து பாதிக்கப்பட்ட 9983 மீனவ குடும்பங்களுக்கு இந்த நிவாரணத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கம்பஹா மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்

பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இப்பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. முகம் பளபளப்பாக மாறணுமா? இதோ நீங்கள் செய்ய வேண்டியது….. முதலில் பப்பாளி பழத்தை வெட்டி நன்றாக கூழாக்கிக் கொள்ளுங்கள். இந்த கூழில் ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மட்டி- அரை டீஸ்பூன் கலந்து […]

Today Political Cartoons of Sri Lanka