நோர்வேயில் பரிதாபமாக உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய்!!!

நோர்வே நாட்டில் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

புலம் பெயர்ந்து நோர்வே நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் புற்று நோய் காரணமாக நேற்று காலை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த [வயது 40 ] என்ற இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர். ஆவார் இளம் வயதில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் மரணம்!!!

Fri Jul 9 , 2021
Post Views: 1,184 முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம்கொலனி பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதன்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது சடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Today Political Cartoons of Sri Lanka