ஐரோப்பா கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில்இ டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் மயங்கி வீழ்ந்த நிலையில் பதற்றமான நிலை ஏற்பட்டு போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய கால்ப்பந்தாட்ட அணிகள் இன்று மோதின. கோபன்ஹேகனில் நடந்த இந்த போட்டியின் போது கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார். அவர் அசைவற்று இருந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. உடனடியாக செயற்பட்ட வைத்தியர்கள் […]

Today Political Cartoons of Sri Lanka